×

இலங்கை: கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடித்தது

இலங்கை: கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடித்தது. கொழும்பில் சவாய் திரையரங்கம் அருகே வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்யும் போது குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lanka ,theater ,Colombo ,Sawai , Sri Lanka,bomb exploded, Sawai theater, Kompai
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்