×

கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் வெடிகுண்டுடன் பைக் கண்டுபிடிப்பு

இலங்கை: கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் வெடிகுண்டுடன் பைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வெடிகுண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sawai ,theater ,Colombo , Bike detonation , bomb , Sawai theater,Colombo
× RELATED கேப்டன் சஞ்சு சாம்சன் 82* ரன் விளாசல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி