×

அனைத்து வாக்காளர்களையும் ஒரே கோணத்தில் பார்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: அனைத்து வாக்காளர்களையும் ஒரே கோணத்தில் பார்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். மேலும் பிரபலமானவர், வசதி படைத்தவர், அரசியல்வாதி என பார்க்காமல், உரிய ஆவணம் இருந்தால், நியாயமான முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : voters ,GK Vasan , All voters , allowed, vote , same angle, GK Vasan
× RELATED 7,700 செவிலியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்