சென்னையில் இன்று சிஎஸ்கே-மும்பை ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை

சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது. நாளை மறுநாள் சென்னை-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது