×

மதுரை மத்திய சிறையில் போராட்டம் நடத்திய 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு

மதுரை : மதுரை மத்திய சிறையில் போராட்டம் நடத்திய 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறி போராட்டம் நடத்தியதால் கைதிகள் 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inmates ,detainees ,Madurai Central Jail , Madurai, Central Prison, Struggle, Prisoners, Case
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்