×

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பதிலடியே இலங்கையின் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்: ருவான் விஜயவர்தன்

இலங்கை: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பதிலடியே இலங்கையின் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் தகவல் என்று அமைச்சர் ருவான் விஜயவர்தன் பேட்டியளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bomb Attack ,Villages ,New Zealand ,Resist Attack ,Ruwan Wijayawarden ,Christchurch , Bomb Attack, Several Villages, New Zealand , Resist Attack ,Christchurch, Ruwan Wijayawarden
× RELATED முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது