×

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 4-வது நாளாக மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mannargudi ,villages ,Tiruvarur district , Heavy winds, strong winds,Mannargudi ,villages, Tiruvarur district
× RELATED மன்னார்குடியில் குழந்தைகள்...