×

2 மணி நிலவரப்படி 116 மக்களவைத் தொகுதிகளிலும் சராசரியாக 37.89% வாக்குகள் பதிவு

2 மணி நிலவரப்படி 116 மக்களவைத் தொகுதிகளிலும் சராசரியாக 37.89% வாக்குகள் பதிவு

மேற்கு வங்கம்: 2 மணி நிலவரப்படி 116 மக்களவைத் தொகுதிகளிலும் சராசரியாக 37.89% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 52.37%, குறைந்தபட்சமாக காஷ்மீர் அனந்த்நாக்கில் 9.63% வாக்குகள் பதிவாகியுள்ளன என கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha ,constituencies , average of 37.89% , 116 Lok Sabha, constituencies, 2 hours, recorded
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...