×

நாகை மாவட்டம் சீர்காழியில் பலத்த மழை

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagapattinam district ,Sirkali , Nagapattinam district, heavily, raining ,Sirkali
× RELATED பெண் போலீசுடன் தனிமையில் இருந்த...