ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் விடுத்த கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு: ஐகோர்ட்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் விடுத்த கோரிக்கையை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கை ஜூன் 11-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sterlite ,factory ,Vedanta , rejection ,request ,Vedanta, Sterlite , factory,
× RELATED மத்திய அரசு மனு நிராகரிப்பு