×

மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலினுக்கு முஸ்லிம் லீக் தலைவர்கள் நன்றி

சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபுபக்கர், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி ஸ்டாலினை சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,leaders ,campaign ,Muslim League ,election ,Lok Sabha ,Tamil Nadu , Thanks, Muslim League leaders ,Stalin, serious campaign ,Tamil Nadu, Lok Sabha election
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...