ராஹனே அதிரடி: டெல்லி அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணியித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்க உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahane ,Rajasthan Royals , Rahane's action: Rajasthan Royals wins 192 for Rajasthan Royals
× RELATED ஐபிஎல்: டெல்லி அணியில் களம் இறங்குகிறார் ரகானே