×

ஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில்  ராஜஸ்தான்அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : match ,IPL T20 ,Delhi Capitals ,team ,Rajasthan , Delhi Capitals ,opt to bowl
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?