×

சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்

சென்னை : சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் 12,000 நபர்கள் அமரக்கூடிய 3 கேலரிகளுக்கு மாநகராட்சி அனுமதி அளிக்காததால் ஐதராபாத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,match ,Chennai ,Hyderabad , IPL final match ,Chennai ,Hyderabad
× RELATED ஐபிஎல் டி20 திருவிழா- சீசன் 17 சென்னையில்...