×

காட்பாடி அருகே பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. கிள்தான்பட்டறை அருகே நிகழ்ந்த விபத்தில் வேன் ஓட்டுநர் அசோக்குமார், தனலட்சுமி, புவனேஸ்வரி மற்றும் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Katpadi , The death toll on the bus near Katpadi has risen to 4
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...