×

நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் உணவக மேற்கூரை இடிந்து விபத்து: மருத்துவர் உள்பட 2 பேர் பலி

நாமக்கல்: நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் உணவக மேற்கூரை இடிந்து விழுந்ததில் மருத்துவர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த மருவத்துவர் கலா மற்றும் கார் ஓட்டுநர் மோகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hospital collapses ,hospital ,Namakkal , Namakkal gold hospital, restaurant roof, doctor, kills
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...