இலங்கை குண்டு வெடிப்பில் டென்மார்க் கோடிஸ்வரரின் 3 குழந்தைகள் உயிரிழப்பு

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் டென்மார்க் கோடிஸ்வரரின் 3 குழந்தைகள் உயிரிழந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டென்மார்க்கின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஆண்டர் ஹொல்ச் பொவ்ல்சன் தனது 4 குழந்தைகளில் 3 குழந்தைகளை பறிகொடுத்து இருக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: