×

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன

கொழும்பு: இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் என அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்தார். ஈஸ்டர் நாளன்று 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maithripala Sirisena ,emergency ,Sri Lanka , Sri Lanka, Emergency Declaration, President Maithripala Sirisena
× RELATED இலங்கையில் சிக்கியுள்ள 2,000 இந்தியர்களை...