இடைத்தேர்தல் நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது

சென்னை: மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் 29 வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குஜராத்தின் 2 ராஜ்யசபா எம்பி பதவி...