பிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா?: ப.சிதம்பரம் ட்வீட்

சென்னை: பிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா? அல்லது வேண்டும் என்றே பொய் சொல்கிறாரா? என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். தனது 5 ஆண்டுகால ஆட்சியில் எங்கும் குண்டுவெடிப்பு நடக்கவில்லை என கூறும் மோடி 2014, 2015-ல் ஜம்முவில், 2016-ல் பலாமு, அவுரங்காபாத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை மறந்துவிட்டாரா? என சாடியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி : ப.சிதம்பரம்