×

இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமானவர் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்: அதிபர் சிறிசேனா

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.விரைவில் இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பார்கள் எனவும் அறிவித்துள்ளார். வெளிநாடு சென்றுள்ள நிலையில் குண்டு வெடிப்பு குறித்து அங்கிருந்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை வெளியுட்டுள்ளார்


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Sri Lankan , Sri Lanka, the blast, the cause, the President Sirisena
× RELATED விலை வீழ்ச்சியால் செடியிலேயே அழுகும் கோஸ்: லட்சக்கணக்கில் நஷ்டம்