பெண்கள் குறித்து அவதூறாக பேசிய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

மும்பை : பெண்களை பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதத்தை பிசிசிஐ விதித்துள்ளது. உயிரிழந்த 10 துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும் என்றும் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக ரூ.10 லட்சத்தை அளிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ
தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Harrdik Pandia ,Rahul , Indian cricket, players, Harrdik Pandya, K.L.Rahul, women, fine
× RELATED அரசு தலைமை மருத்துவமனையில் போதிய...