முக்கிய நிகழ்வு தொடர்பாக உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு கூடியது

டெல்லி : உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு முக்கிய நிகழ்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நீதித்துறையின் சுதந்திரம் குறித்த பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை நீதிமன்றத்தில் நேற்று எழுப்பினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : session ,Supreme Court ,event , Counseling, meeting, Solicitor General, Tushar Mehta, Judicial Department, Supreme Court
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...