×

அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ விவகாரம் : அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் சாலைமறியல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ விவகாரம் தொடர்பாக அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் சாலைமறியல் நடந்து வருகிறது. ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் பொன்னமராவதியில் நேற்று கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : village ,Defamation WattsApp Audio Affair: Roadshow ,Ambal ,Aranthangi , Pudukottai, slander, vatsup, valentine, roadmark
× RELATED கரூர் காந்தி கிராமத்தில் அவல நிலை...