×

மலையாளி சங்கங்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு

சென்னை: நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அனைத்து இந்திய மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் யூ.பிரேமன் கூறியிருப்பதாவது: அனைத்து இந்திய மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யூ.பிரேமன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு நடைபெற விருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து இந்திய மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிக்கிறேன் என உறுதி அளித்துள்ளார்….

The post மலையாளி சங்கங்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,Federation of All India Malayalam Associations ,DMK alliance ,Achangam ,Malayali Sanghas ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...