×

சித்திரை மாத முழுநிலவு திருவிழா : கண்ணகி கோயிலில் குவிந்த பக்தர்கள்

தேனி: தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். சித்திரை மாத முழுநிலவு திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி பக்தர்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : full moon festival ,devotees ,Kannaki , Chithirai Festival, Theni District, Kannaki Temple
× RELATED தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில்...