தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது

சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 38 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.6 மணிக்குள் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED புதுச்சேரியில் கூடுதல் மின்கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு