×

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே இடி, மின்னலுடன் கனமழை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. காளிப்பேட்டை, மஞ்சவாடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pappirippatti ,Dharmapuri district , Thunder, lightning, heavy rain, torrent,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்