×

செய்யாறு அருகே சித்தலப்பாக்கம் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சித்தலப்பாக்கம் கிராமத்தில் தேர்தலை பொதுமக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : village ,Sithalapakkam ,Cheyyar , Parliamentary Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu, Puducherry
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி