சென்னை கொளத்தூரில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு

சென்னை: சென்னை கொளத்தூரில் காலையில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் இரவு 7 மணி வரை வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் காலை 9 முதல் 11 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Kolathur , Polling
× RELATED புகையிலை விற்ற 7 பேர் அதிரடி கைது