×

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஒரே குடும்பத்தினர் 28 பேருக்கு ஓட்டு இல்லை

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கௌதம பேட்டையில் ஒரே குடும்பத்தினர் 28 பேருக்கு ஓட்டு இல்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் வாக்கைப் பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore district ,Tirupathur , Electoral list
× RELATED புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி...