×

சென்னையில் நடிகை த்ரிஷா தனது வாக்களித்தார்

சென்னை: சென்னையில் நடிகை திரிஷா தனது வாக்கை பதிவு செய்தார். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு நடிகர், நடிகைகள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trisha ,Chennai , Parliamentary Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu, Puducherry
× RELATED 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான...