தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார்

சென்னை: தென் சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>