×

சென்னை நீலாங்கரையில் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகர் விஜய்

சென்னை: சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை வரிசையில் நின்று நடிகர் விஜய் வாக்களித்தார். புதுச்சேரியில் 39 மக்களவை, மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay ,Chennai ,Nilangara , Parliamentary Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu, Puducherry
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...