×

வேலூரில் நாளை அறிவிக்கப்பட்ட அரசு பொதுவிடுமுறை 4 இடங்களில் ரத்து

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் 4 இடங்களில் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வாணியம்பாடியில் நாளை அறிவிக்கப்பட்ட அரசு பொதுவிடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,cancellation ,Vellore ,places , Government holiday, cancellation
× RELATED தமிழ் புத்தாண்டில் பிறந்த 15 குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில்