எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டும் எப்படி துப்பு கிடைக்கிறது? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டும் எப்படி துப்பு கிடைக்கிறது? என்று ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கனிமொழியின் இருப்பிடத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட...