×

ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

சண்டிகர்: இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. 183 ரன்களை இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 182 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் 52, கெய்ல் 30, அகர்வால் 26, மில்லர் 40 ரன்கள் எடுத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Punjab ,team ,Rajasthan Royals , IPL, Rajasthan, Punjab
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்