வேலூரில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை: துரைமுருகன்

சென்னை: வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்திருப்பது ஜனநாயக படுகொலை என திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். நரேந்திர மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Democratic ,Vellore ,Duraimurugan , Duraimurugan, Vellore, Lok Sabha election,
× RELATED ராமகுப்பத்தில் நடந்த ஜல்லிக்கட்டு...