×

நாகையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நாகை கிழவேளூரில் வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Selvaraj ,Stalin ,campaign ,Communist Party ,Nagapattinam , In Nagoy, the Communist Party's candidate, supporting, Stalin, propaganda
× RELATED நாகை எம்பி செல்வராஜுக்கு கொரோனா