×

குமரி மாவட்டம் பூதப்பாண்டி சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய மழை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திட்டுவிளை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் வெயில் சூட்டெரிக்கும் நிலையில் மழை பெய்துள்ளதால் குமரி மக்கள் பெரும் மகிழச்சியடைந்துள்ளனர். அதைபோல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hummerous ,neighborhood ,Bulathapandi ,district ,Kumari , Kumari district, Bhoothapandi, rain
× RELATED பெரியாறு அணைப்பகுதியில்...