×

கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோடநாடு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாட்டில் ஜெயலலிதா பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்நிலையில், கோடநாடு பற்றி மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palaniswami ,MK Stalin ,DMK ,Supreme Court ,Kodanad , Chief Minister Palaniswami and DMK president MK Stalin not to speak about the Kodanad issue: Supreme Court
× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்