கிராமச் சாலை பெயரை நீக்கிவிட்டு, காட்டுப்பாதைத் திட்டம் என பெயர் வைக்கலாம்: ப.சிதம்பரம்

சென்னை: கிராமச் சாலைகள் திட்டம் என்ற பெயரை எடுத்துவிட்டு, காட்டுப்பாதைத் திட்டம் என பெயர் வைக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கிராமங்கள் இருக்கின்றன, சாலைகளைத்தான் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தேனூர் கிராம இளைஞர்கள் கோரிக்கை