நட்சத்திர வீரர் ரிஷப் பந்த்க்கு இந்திய உலக கோப்பை அணியில் இடம் இல்லை

மும்பை:  உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பாக்கப்பட்ட ரிஷப் பந்த், அம்பத்தி ராயுடு, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இந்திய அணியில்  இடம் கிடைக்கவில்லை. 12 வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30 முதல் ஜூலை 11 வரை நடக்கிறது . ரிஷப்  பந்தை விட அதிகம் அனுவபம் வாய்ந்தவர் தினேஷ் கார்த்திக் அதனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் விலகல்