இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தவான், விஜய் சங்கர், தோனி (கீப்பிங்), கேதர் ஜாதவ் அணியில் உள்ளனர். மேலும் குல்தீப் யாதவ், பும்ரா, ஹார்திக் பாண்டியா, முகமது சமி ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். கே.எஸ்.ராகுல், தினேஷ் கார்த்திக், ஜடேஜா, சாஹால் மற்றும் புவனேஷ்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட் :...