×

மதுரை மக்களவை தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய சுயேச்சை வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

மதுரை:  மதுரை மக்களவை தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய சுயேச்சை வேட்பாளர் மனுவை ஐகோர்ட்  தள்ளுபடி செய்தது. சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,candidate ,Independent ,constituency ,Madurai Lok Sabha , Madurai, Lok Sabha constituency, Independent candidate, Discount, HC
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...