காஷ்மீரில் முன்னாள் முதல்வர் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியின் கான்வாய் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அனந்த்நாக்கில் நடைபெற்ற வாகன அணிவகுப்பில் மெஹ்பூபாவின் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சட்டப்பேரவை சபாநாயகர் தலைமையில்...