×

காரைக்குடியில் எச்.ராஜா வீட்டு முன் போராட்டம் நடத்த வந்த நந்தினி கைது

காரைக்குடி: காரைக்குடியில் எச்.ராஜா வீட்டு முன் போராட்டம் நடத்த வந்த நந்தினி, அவரது தந்தையுடன் கைது செய்யப்பட்டார். தங்களை தாக்க அடியாட்களை எச்.ராஜா ஏவிவிட்டதாக நந்தினி குற்றம் சாட்டியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nandini ,fight ,house ,Karaikudi ,H. Raja , Nandini ,arrested ,conducting , fight against,H. Raja's house,Karaikudi
× RELATED விஜயதரணிக்கு பாஜகவிலும் மக்களவை சீட் இல்லை!