×

சென்னை அருகே பட்டா கத்தியுடன் டிக் டாக் வீடியோ எடுத்த 2 போ கைது

சென்னை: சென்னை அருகே செங்குன்றத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியுடன் டிக் டாக் வீடியோ எடுத்த 2 போ கைது செய்யப்பட்டுள்ளனர். தீயம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சரண்குமார், மணிகண்டனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : arrest ,Bata Kathai ,Chennai , arrest, 2boards , tick tag, video, Bata Kathai,Chennai
× RELATED 3 வயது குழந்தையிடம் செக்யூரிட்டி சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் கைது