×

மாயனூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

கரூர்: மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,721 கன அடியில் இருந்து 165 கனஅடியாக குறைந்துள்ளது. மாயனூர் அணையில் இருந்து விநாடிக்கு 792  கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Meynoor , Meynoor dam, water level
× RELATED வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது