×

திமுக கூட்டணியை ஆதரித்து மார்க்சிஸ்ட் தலைவர்கள் பிரசாரம்

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இன்று பிரசாரம் செய்யும் பட்டியலை கட்சி தலைமை அறிவித்துள்ளது. ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் கோவையிலும், டி.கே.ரங்கராஜன் சென்னையிலும், சவுந்தரராசன் மதுரையிலும், பாலபாரதி கோவை (சூலூர்) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : leaders ,CPI (M) ,coalition ,DMK , DMK Alliance, supporting, Marxist, Propaganda
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...